Translate

Wednesday, 16 November 2011

மின்சார வாளினால் குத்தி கொலை செய்ய படும் ரவுடி !தமிழ் ரவுடிகள் பார்க்க வேண்டிய காட்சி

http://www.ethiri.com/index.php/77-flash-news/311-l-g
l
தெரு சண்டையில் ஈடு பட்டுள்ள இரு ரவுடி கோஸ்டிகள் ஒன்றை ஒன்று முட்டி மோதி சண்டை இட்டனர் .
சண்டை முற்றி வெடித்ததில் மின்சார வாளினை பயன்படுத்தி சண்டை இட்ட போது சக ரவுடி அவரின் வாயிற்று
பகுதிக்கால் குத்தி கொலை செய்ய படும் அதிர்ச்சி காட்சி .
இந்த் காட்சிகளை பிழைக்க வந்த வெளி நாட்டில் சாதி சண்டைகள் தெரு சண்டைகள் பொம்பள சண்டைகள் போட்டு ஒட்டு மொத்த தமிழனத்தின் பெயரினையும் கேவலமாக்கும் தமிழ் ரவுடிகள் பார்க்க வேண்டிய காட்சி .
இப்படித்தான் இவர்களும் அழிவார்கள் !

No comments:

Post a Comment