இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சார்பாக ஒருபோதும் செயற்படுவதில்லை. எப்போதுமே எதிர்மறையான கண்ணோட்டத்தோடுதான் நோக்குகிறது. நாடாளுமன்றத்தில் கூட தமிழ் உறுப்பினர்கள் வேண்டப்படாத பிரஜைகள் போலவே நடத்தப்படுகின்றனர். இவ்வாறு தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட தேருநர் இடாப்பு திருத்தம் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்........... read more
No comments:
Post a Comment