இலங்கையில் அமைதி முயற்சி ஆரோக்கியமான முறையில் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரிட்டனில் தெரிவித்துள்ளனர். இந்தக் காரணத்தினாலேயே சர்வதேச சமூகத்துக்கு இது பற்றிய விளக்கத்தை வழங்கவேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்......... read more
No comments:
Post a Comment