வெற்றி யாருக்கு? - ச.வி.கிருபாகரன்
(எனது எழுத்துக்கள், கட்டுரைகள், ஆய்வுகள் யாவும் யதார்த்தம், உண்மை, நீதியின், அடிப்படையிலேயே எழுதப்படுகின்றது. இக் கட்டுரையும் இவ் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது.)
இதுவரையில், அதாவது 1948ம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளரிடமிருந்து இலங்கைத்தீவு சுதந்திரமடைந்ததிலிருந்து அரசியல் ரீதியான நோக்கில், வெற்றி என்பது சிறீலங்கா அரசிற்கே உரியது. இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது............. read more

No comments:
Post a Comment