Translate

Sunday, 6 November 2011

கைதடி சிறுவர் இல்லம் சர்வதேச விதிமுறைகளுக்கமைய இயங்கவில்லை! மற்றொரு குழந்தையும் மரணம்


கைதடி அரச இல்லத்தைச் சேர்ந்த இரண்டாவது குழந்தையும் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. அதேசமயம் மற்றும் ஒரு குழந்தை சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:............ read more 

No comments:

Post a Comment