நூறு வீதம் தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்துக்கு தமிழ் பேச முடியாத தமிழ் மக்களின் குறைகளை கேட்டறிய முடியாத வகையில் சிங்களவர் ஒருவரை அரச அதிபராக நியமித்திருப்பது பாரதூரமானது என்றும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்துக்கு சிங்கள அரச அதிபர் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலேயே கூட்டமைப்பின் சுமந்திரன் எம்.பி. இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளா.
http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=34840
No comments:
Post a Comment