தேசத்தின் விடுதலைக்காக தங்களது உன்னத உயிர்களைக் கொடுத்த மாவீரச் செல்வங்களான பிரிகேடியர் சுப.தமிழ்செல்வன் - தேசிய ஊடகவியலாளர் இசைப்பிரியா - தளபதி கரிகாலன் உட்பட பல விடுதலை வீரர்களின் பெயர்களை பயன்படுத்தி ஊடக அறிக்கைகளை வெளியிட்டு வரும் பாரிஸ் ஈழநாடு பாலந்திரன் என்பவர் தற்போடு நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் பெயரில் அறிக்கை வெளியிட்டு வருவது அம்பலத்துக்கு வந்துள்ளது.
இயூ தமிழ் எனும் இணையத்தில் மாவீரச் செல்வங்களின் பெயர்களைப் பயன்படுத்தி அவர்களைச் கொச்சைப்படுத்தி வரும் பாலசந்திரன் ரீஜீரீநியூஸ் எனும் இணையத்தளத்தில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் பெயர்களில் போலி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றார்.
வி.உருத்திருமாரனின் பெயரில் பாலசந்திரன் வெளியிட்ட போலி அறிக்கைகளின் இணைப்புகள் :
http://tgtenews.com/2011/11/ 09/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE% 9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF- %E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5% E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0% AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0% AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE% A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/
http://tgtenews.com/2011/11/ 05/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE% BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4% E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87% E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-% E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0% AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE% BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/
http://tgtenews.com/2011/11/ 05/%E0%AE%89%E0%AE%A4%E0%AE% B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D- %E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0% E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0% AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0% AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0% AE%BF%E0%AE%B5%E0%AE%B2/
http://tgtenews.com/2011/11/ 03/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE% 9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE% 9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4- %E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF% E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-% E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0% AE%BE%E0%AE%99%E0%AF%8D/
tgtenews எனும் இணையத்தளம் தனது ஈழநாடு நிறுவனத்தின் பெயரிலேயே வெளிப்படையாக பதிவு செய்தது மட்டுமல்லது வெளிப்படையாகவே தேசியத்துக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.
ரீஜீரீநியூஸ் ஈழநாட்டின் பெயரில் பதிவு செய்திருப்பதன் ஆதாரம் : http://www.whois.net/whois/ tgtenews.com
WHOIS information for tgtenews.com :
Please note: the owner of the domain name is specified in the "registrant" field.
In most cases, the Registrar is not the owner of domain names listed in this database.
Registrant:
eelanadu
Registered through: Automattic
Domain Name: TGTENEWS.COM
Domain servers in listed order:
NS1.WORDPRESS.COM
சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயரிலும் போலியான அறிக்கை வெளியிட்ட பாலசந்திரன் அவர்கள் விடுதலைப் புலிகளின் பெயரில் போலியான துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டமைக்காக விடுதலைப் புலிகளின் கிளையினால் பத்தாண்டு முன்னர் வன்மையாக தண்டிக்கப்பட்டவர்.
2009ம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலின் போது தனது தேர்தல் பரப்புரைக்கு தமிழீழத் தேசியத் தலைவருடன் வன்னிக்கு தனது பண முதலீட்டை மீளத் தருமாறு வன்னிக்கு சென்றபோது தமிழீத் தேசியத் தலைவருடன் நின்ற புகைப்படத்தை நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தலில் தனது தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தி தமிழீழத் தேசியத் தலைவரை கொச்சைப்படுத்தியவர்.
கடந்தாண்டு பிரான்சுக்கு வருகை தந்திருந்த வரதராஜப் பெருமாளைச் சந்தித்த பாலசந்திரன் அவர்கள் வரதர் அணியின் பிரான்சுக்கான ஏஜெண்டாக உள்ளார் என்பது பிரான்ஸ் தமிழர் வட்டாரத்தி;ல் கிசுகிசுக்கப்படுகின்ற செய்தி.
இயூ தமிழ் எனும் இணையத்தில் மாவீரச் செல்வங்களின் பெயர்களைப் பயன்படுத்தி அவர்களைச் கொச்சைப்படுத்தி வரும் பாலசந்திரன் ரீஜீரீநியூஸ் எனும் இணையத்தளத்தில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் பெயர்களில் போலி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றார்.
வி.உருத்திருமாரனின் பெயரில் பாலசந்திரன் வெளியிட்ட போலி அறிக்கைகளின் இணைப்புகள் :
http://tgtenews.com/2011/11/
http://tgtenews.com/2011/11/
http://tgtenews.com/2011/11/
http://tgtenews.com/2011/11/
tgtenews எனும் இணையத்தளம் தனது ஈழநாடு நிறுவனத்தின் பெயரிலேயே வெளிப்படையாக பதிவு செய்தது மட்டுமல்லது வெளிப்படையாகவே தேசியத்துக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.
ரீஜீரீநியூஸ் ஈழநாட்டின் பெயரில் பதிவு செய்திருப்பதன் ஆதாரம் : http://www.whois.net/whois/
WHOIS information for tgtenews.com :
Please note: the owner of the domain name is specified in the "registrant" field.
In most cases, the Registrar is not the owner of domain names listed in this database.
Registrant:
eelanadu
Registered through: Automattic
Domain Name: TGTENEWS.COM
Domain servers in listed order:
NS1.WORDPRESS.COM
சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயரிலும் போலியான அறிக்கை வெளியிட்ட பாலசந்திரன் அவர்கள் விடுதலைப் புலிகளின் பெயரில் போலியான துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டமைக்காக விடுதலைப் புலிகளின் கிளையினால் பத்தாண்டு முன்னர் வன்மையாக தண்டிக்கப்பட்டவர்.
2009ம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலின் போது தனது தேர்தல் பரப்புரைக்கு தமிழீழத் தேசியத் தலைவருடன் வன்னிக்கு தனது பண முதலீட்டை மீளத் தருமாறு வன்னிக்கு சென்றபோது தமிழீத் தேசியத் தலைவருடன் நின்ற புகைப்படத்தை நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தலில் தனது தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தி தமிழீழத் தேசியத் தலைவரை கொச்சைப்படுத்தியவர்.
கடந்தாண்டு பிரான்சுக்கு வருகை தந்திருந்த வரதராஜப் பெருமாளைச் சந்தித்த பாலசந்திரன் அவர்கள் வரதர் அணியின் பிரான்சுக்கான ஏஜெண்டாக உள்ளார் என்பது பிரான்ஸ் தமிழர் வட்டாரத்தி;ல் கிசுகிசுக்கப்படுகின்ற செய்தி.
No comments:
Post a Comment