Translate

Thursday, 10 November 2011

பிரபாகரன் பிறந்த நாளில் வேல்முருகன் புதிய கட்சி தொடங்குகிறார்


விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பிறந்த நாளில் பாமகவில் இருந்து நீக்கப்பட்ட வேலுமுருகன் புதிய கட்சிதுவங்கவிருக்கிறார்.
பாமகவில் இணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தவர் வேல்முருகன். முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் பா.ம.க. நிறுவனர் ராமதாசையும், பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனையும் தரக்குறைவாக பேசியதாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.............read more

No comments:

Post a Comment