சிறிலங்காவில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் நடந்தேறிய சில சம்பவங்கள் தொடர்பான தகவல்களை அமெரிக்காவின் முன்னாள் உதவி இராஜாங்கச் செயலர் றிச்சர்ட் ஆர்மிரேஜ் வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபராக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்கா, மற்றும் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் காணப்பட்ட ‘தனிப்பட்ட விரோதப் போக்கு’, புலிகளின் தலைவர் பிரபாகரன் போதிய நுண்திறனற்றிருந்தமை, அவர் சிறந்த தீர்மானம் எடுக்க முடியாதவராக இருந்தமையால் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அன்ரன் பாலசிங்கத்தை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல எடுக்கப்பட்ட முயற்சியில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் எவ்வாறு வெற்றியைப் பெற்றுக் கொண்டது போன்ற பல சுவாரசியமான தகவல்களை றிச்சார்ட் ஆர்மிரேஜ் வெளியிட்டுள்ளார்................. read more
No comments:
Post a Comment