Translate

Thursday, 24 November 2011

பாராளுமன்ற தெரிவுகுழு யோசனை சபையில் சமர்ப்பிப்பு: மஹிந்தரின் அடுத்த வெடி


Army exibits
இனப்பிரச்சினைக்கு தீர்வினை முன்வைத்தல் என்ற பேரில் அனைத்துலகத்தை ஏமாற்ற மஹிந்தவின் அடுத்த அஸ்திரம் தயாராகின்றது. ஆம் இனப்பிரச்சினைக்கு பாராளுமன்றில் விசேட தேர்வுக் குழுவை அமைப்பது தொடர்பான யோசனை இன்று பாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளது. இதன் ஆயுட்காலம் ஆறு மாதமாம். ஆனால் ஐ. நா. வின் மனித உரிமைக்கூட்டத்தொடர் இன்னமும் நான்கு மாதத்தில் நடக்கப்போகின்றது. அந்த கூட்டத்தினை சமாளிக்கவே இந்த ஆறுமாத திட்டம்............. read more 

No comments:

Post a Comment