"வரமாட்டேன்': இலங்கைக்கு வருமாறு, மன்மோகன் சிங்கை ராஜபக்ஷே அழைத்தார். எனினும், இலங்கைத் தமிழர்கள் மறு குடியமர்வு விவகாரம், அதிகாரப் பகிர்வு விவகாரத்தில் தீர்வு, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது போன்ற பிரச்னைகளில், நல்ல தீர்வு ஏற்படும் வரை, இலங்கைக்கு வர இயலாது என, பிரதமர் கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.............. read more
No comments:
Post a Comment