மனித நாகரிகம் தெரியாதவர்கள் போன்று நடந்து கொள்ளும் இராணுவத்தினரின் செயற்பாடுகளை தமிழ் மக்கள் தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
அளவெட்டி, நாவாந்துறை, இன்று பரந்தன் என இராணுவ பயங்கரவாதம் தொடர்ந்து கொண்டிருக்கையில் அரசு கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்............... read more
No comments:
Post a Comment