Translate

Sunday, 6 November 2011

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் முறைப்பாடுகள்

சிறார்கள் துஷ்பிரயோகம் தொடர்பாக இந்த வருடத்தில் மாத்திரம் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
சிறார்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பெரும்பாலான பாலியல் துஷ்பிரயோகங்கள், அவர்களது பெற்றோர், பாதுகாவலர் மற்றும் உறவினர்களாலேயே மேற்கொள்ளப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது................ read more 

No comments:

Post a Comment