Translate

Sunday, 6 November 2011

நாடு கடந்த அரசாங்கத்தின் ராஜதந்திர முன்நகர்வுகளில் ஓர் முக்கிய மைல்க் கல் - ஊடக தகவல்துறை அமைச்சர் சாம் சங்கரசிவம்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளி விவகாரத்துறை அமைச்சர் தணிகாசலம் தயாபரன் அவர்கள், 2013 இற்கான பொது நலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கான மாநாட்டை ஸ்ரீலங்காவில் நடாத்த எடுக்கப்பட்டிருக்கும் முடிவினை மீள்பரிசீலனை செய்யக்கோரி கனடிய பிரதமர் மதிப்பிற்குரிய ஸ்ரீபன் ஹார்ப்பர் அவர்களுக்குக் கடந்த அக்ரோபர் 26ம் திகதி, கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்............. read more 

No comments:

Post a Comment