இப் புகைப்படத்தை நீங்கள் நன்கு உற்றுநோக்கினால் தெரியும். முதலாவது புகைப்படத்தில் பித்தானிய இராணியுடன் கைகுலுக்கும் வெள்ளை இனத்தவரின் கால்களைப் பாருங்கள். அவர் சப்பாத்து படும் இடத்தின் கீழ் 3 கோடுகள்(காப்பெட்டில்) கம்பளத்தில் நேரகா உள்ளது. அதேபோல 3வது படமான மகிந்தர் கை குலுக்கும் படத்தில் உள்ள அவரது காலைப் பாருங்கள்,.......... read more
No comments:
Post a Comment