இன்றைய தினம் மஸ்கெலியா நகரிற்கு வந்த மஸ்கெலிய பொலிஸார் குடியிருப்பாளர் விபர அட்டவணை என்ற ஒரு விண்ணப்பத்தை வழங்கியதாகவும் அதனை நிரப்பி வைக்குமாறும் நாளை வந்து பெற்றுக் கொள்வதாகவும் கூறிவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அங்குள்ள மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
மகிந்த ராஜபக்சவின் பாசிச அரசு சிறுபான்மை தேசிய இனங்கள் வாழும் பகுதிகளை இராணுவ ஆட்சிக்கு உட்படுத்துவதற்கான முன்முயற்சிகளில் இதுவும் ஒன்றா எனச் சந்தேகம் தெரிவிக்கபடுகின்றது.

No comments:
Post a Comment