அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் ஜனாதிபதி முறியடிப்பார்: கூட்டமைப்பினரது பயணத்தால் விமலுக்கும் குழப்பம்.
நாட்டில் பிரிவினைவாதத்தையே இலக்காகக் கொண்டு செயல்படும் சில தமிழ் அரசியல்வாதிகள் ஒஸ்லோவுக்கும் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் சென்று இலங்கை அரசுக்கு எதிராக பிரயத்தனம் மேற்கொள்ளும் படி அந்த நாடுகளில் உள்ள அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றார்கள் என்று இரா சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினரது பயணத்தை பேரினவாதியும் அமைச்சருமான விமல் வீரவன்சவும் விமர்சனம் செய்துள்ளார்.................. read more
No comments:
Post a Comment