இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தெரிவுக்குழுவே இறுதி முடிபு எடுக்கும் என அரச தரப்பால் கூறப்படுகின்றது. அவ்வாறாயின் இதுகாறும் அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டியதில்லை.
அதே சமயம் இனப்பிரச்சினைக்கான தீர்வை தெரிவுக்குழுவே தீர்மானித்துக் கொள்ளும் எனவும் இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு தேவையயனவும் ஜனாதிபதியால் கூறப்படுகின்றது.
வன்னியில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுத் தொடர்பான சர்வதேச அழுத்தம் இனப் பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்க வேண்டிய கட்டாயத்தை இலங்கை அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது. ...........; READ MORE

No comments:
Post a Comment