முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையில், உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை நிறைவேற்றத் தவறியும், அணையைப் பாதுகாக்க மத்திய தொழில் பாதுகாப்புப் படையை அனுப்ப வேண்டும் என்ற தமிழகக் கோரிக்கையை ஏற்க மறுத்தும் பிரதமர் மன்மோகன்சிங் தமிழக நலன்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்.கூடங்குளம் அணுமின்உலைப் பிரச்சினையில் போராட்டக் குழுவினருடன் ஒருபுறம் பேச்சு நடத்திக்கொண்டே மறுபுறம் 15 நாட்களில் அணுமின் உலை செயல்படத் தொடங்கும் என எதேச்சதிகார முறையில் அறிவித்திருக்கிறார் பிரதமர் மன்மோகன்சிங்.......... read more
No comments:
Post a Comment