Translate

Wednesday, 21 December 2011

விடுதலை செய்த முன்னாள் போராளிகள் மீது படையினர் மீண்டும் விசாரணை!

கிளிநொச்சி கல்லாறு பிரதேசத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்க ப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்பான விபரங்களை படையினர் மீண்டும் பதிவு செய்து வருவதோடு அவர்கள் மீதான விசாரணை களையும் மேற்கொண்டு வருகின்றனர்
. கடந்த மாதம் மாவீர் தினத்தன்று அப்பகுதியில் மாவீரர் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்தே 40 மேற்பட்ட குடும்பங்கள் வலுக்கட்டாயமாக இராணுவத்தினரால் விசாரிக்கப்பட்டன. இதேவேளை கடந்த சனிக்கிழமை முதல் முன்னாள் போராளிகள் மீதான விசாரணையை படையினர் ஆரம்பித்துள்ளர் குறிப்பாக புனர்வாழ்வு பெற்று திரும்பிய ஒவ்வொருவரும் தமது புகைப்படங்கள் மூன்றினை இராணுவ முகாமில் ஒப்படைத்து பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுத்தப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment