உள்நாட்டுப் போரின் பின்னான காலப்பகுதியில் இலங்கையில் தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட வடக்குகிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெண்கள் மிகவும் மோசமான பாதுகாப்புப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக சர்வதேச நெருக்கடிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுவரும் இண்டர்நேஷனல் கிரைசஸ் குரூப்( ஐ சி ஜி) என்னும் அமைப்பு கூறியுள்ளது............. read more
No comments:
Post a Comment