Translate

Wednesday, 21 December 2011

சனல் 4தொலைக்காட்சி என கோரி இந்தியாவில் போராளிகளை பிடித்த உளவுப்படை .


பிரித்தானியாவில் இருந்து இயங்கும் சனல் 4தொலைகாட்சி ஈழ தமிழர்களின்விடியலுக்காக தன்னை அர்ப்பணித்து அயராதுஉழைத்து வருகின்றது .
பலர் அந்த தொலைகாட்சிக்காக பல போர்குற்ற ஆவணம்களை அளித்து வருவதுடன் தாம்சந்தித்த இன்னல்களையும் எடுத்தியம்பி வருகின்றனர் .ஆனால் இந்தியாவை மையமாக  வைத்து பலமுதுநிலை படைய  போராளிகள் மறைந்து  வாழ்வது தெரிந்ததே  ..இலங்கை இராணுவத்தினால்பதிக்க பட்ட பல நூறு
தமிழர்களும் அங்கே  வாழ்கின்றனர் .............. read more

No comments:

Post a Comment