ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் அறிக்கை அர்த்தமற்றது என்று கூறி நிராகரித்திருக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
இத்தகைய உள்ளூர் கட்டமைப்புக்கள் பொறுப்புக்கூறத் தவறியுள்ளதை கவனத்தில் எடுத்து, சர்வதேச சமூகம் சர்வதேச விசாரணைக் குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு "பொறுப்புக்கூறும் விடயத்தை வினைத்திறனுடனும் அர்த்தமுள்ள வகையிலும் கையாள்வதில் ஆணைக்குழு வெளிப்படையாகவே தோல்வி கண்டுள்ளது'' என்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு............ read more
No comments:
Post a Comment