சிறிலங்கா அதிபரினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை திருப்தி தரவில்லை என்றும் இறுதிப்போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து நடுநிலையான அறிக்கையை வழங்க வில்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்க பேச்சாளர் விக்டோரியா லூலண்ட் தெரிவித்த கருத்துக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்............ read more
No comments:
Post a Comment