Translate

Tuesday, 20 December 2011

ஓஸ்ரேலியாவில் அகதி தமிழன் நிகழ்த்திய உலக சாதனை!

ஒஸ்ரேலியாவில் உள்ள அகதி தமிழர் ஒருவர் உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.  தனது தலை முடியில் கயிற்றைக்கட்டி நிலத்திற்கு மேல் ஒரு மீற்றர் உயரத்தில் கால்கள் இருக்கும் வகையில்  மரத்தில் சுமார் 23 நிமிடங்கள் மற்றும் 24 செக்கன்கள் அந்தரத்தில்  தொங்கி சாதனையை படைத்துள்ளார்....... read more 

No comments:

Post a Comment