சிறிலங்கா அரசாங்கத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து கூறப்பட்டுள்ள விதம் தொடர்பாக தாம் கவலையடைவதாகவும், மனித உரிமை மீறல்கள் குறித்து பூரணமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்க தெரிவித்துள்ளது............. read more
No comments:
Post a Comment