ஆணைக்குழு அறிக்கை வெளியாகும் வரை இலங்கைக்கான விஜயம் பின்போடப்பட்டுள்ளது : நவநீதம்பிள்ளை _
மனித உரிமைக்கான உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நா. அலுவலகத்துக்கு சமூகமளித்த போது இலங்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு ஏன் நடவடிக்கைகள் ஒன்றும் எடுக்கப்படவில்லை என்றும், அத்தோடு ஐ.நா.வும், சில உயர் ஜ.நா அதிகாரிகள் செயற்பட்டவிதம் குறித்தும் பத்திரிகையாளர்கள் கேள்விகள் கேட்டனர். .......... READ MORE
No comments:
Post a Comment