ஈழத் தமிழர்களுக்கு உலகம் எந்த வாழ்வைத் தீர்மானிக்கப் போகின்றது?
ஈழத் தமிழர்கள் முடிந்தவரை போராடிப் பார்த்துவிட்டார்கள். இரத்தம் சிந்தி, உயிர்களையும் பலி கொடுத்தும் விட்டார்கள்.
ஒன்றல்ல… இரண்டல்ல… பலி கொள்ளப்பட்ட தமிழர்களது தொகை இரண்டு இலட்சத்துக்கும் மேல் என்கிறது கணக்கெடுப்பு. ஆனாலும், அவர்களது துயரம் இன்னமும் தீரவில்லை. மீண்டும் மீண்டும் அவல வாழ்வுக்குள் புதைந்து நின்று அழுகின்றாhகள். அவர்களது அந்த அழு குரல்களும் வெளியே கேட்கப்படாது என்பதற்காக அவர்களைச் சுற்றி இலட்சத்திற்கும் அதிகமான சிங்களப் படைகள் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். எல்லை மீறும் சிங்களப் படைகளால், தமிழர்களது உயிர்கள் மட்டுமல்ல… தமிழ்ப் பெண்களது மானமும் பலி கொள்ளப்படுகின்றது................ READ MORE
No comments:
Post a Comment