Translate

Sunday, 11 December 2011

விடுவிக்கப்படும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தடை

விடுவிக்கப்படும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தடை

அரசினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படும் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி செல்லுமிடத்து விமான நிலையத்தில் கைது செய்யப்படுவார்களென அச்சுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புனர்வாழ்வளிக்கப்பட்டு அரசினால் குடும்பங்களுடன் இணைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலரும், வாரத்திலோ, அல்லது மாதத்திலோ  ஒரு நாள் அவ்வப்பகுதி படை முகாம்களிற்கு விசாரணைக்கு அழைக்கப்படுவது தொடர்கின்றது................. READ MORE 

No comments:

Post a Comment