பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தனது உறுதியான நிலைப்பாட்டினை சிறிலங்காவுக்கு எதிராக காட்ட தயங்கிவருகின்றார். சிறிலங்கா தொடர்பில் அவர் நோகாமல் சில வசனங்களைத்தான் கூறுகின்றார். அதாவது மனித உரிமைகளில் முன்னேற்றம் வேண்டும் என இறுதியாக கூறியமை எவ்வளவு சிறிலங்காவின் இனப்படுகொலையினை மூடி மறைக்கும் ஒரு செயல் என்பதனை அவர் நினைத்துப்பார்க்க வேண்டும்.............. READ MORE
No comments:
Post a Comment