புத்தாண்டில் யாருக்கு நன்மை? 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்!
மேஷம்
உதட்டால் உளறாமல் இதயத்தால் பேசும் நீங்கள், குலம், கோத்திரம், சாதி, மதம் பார்க்காமல்உண்மையான பாசமுடன் பழகுவீர்கள். எடுத்த வேலையை முடிக்கும் வரை அதே சிந்தனையுடன்இருந்து சாதிக்கும் நீங்கள், இலக்கியம், இசை, ஆன்மிகம் என அனைத்திலும் ஆர்வம் கொண்ட கலாரசிகர்கள். உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கையில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால்கனிவான பேச்சு வேலைக்கு ஆகாது என்று கறாராக பேசவேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். .................. read more
No comments:
Post a Comment