““உப்பு, புளி இல்லாத எத்தகைய தீர்வையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு போதும் ஏற்காது வடக்கு கிழக்கு இணைந்த தன்னாட்சி அதிகாரம் கொண்ட தீர்வே நாம் ஏற்றுக் கொள்வதாக அமையுமென்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை'' இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் கூறினார்................. read more
No comments:
Post a Comment