கருணாவால் அரச உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்படக் கூடும் என்று பெரிதும் அஞ்சுகின்றார்கள் என தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முறைப்பாடுகள் செய்து இருக்கின்றனர்.
தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அச்சத்தை சிவில் கண்காணிப்புக் குழுவின் தலைவர் மனோ கணேசன் 2007 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி தூதரகத்துக்கு வெளிப்படுத்தி இருக்கின்றார்......... read more
தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அச்சத்தை சிவில் கண்காணிப்புக் குழுவின் தலைவர் மனோ கணேசன் 2007 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி தூதரகத்துக்கு வெளிப்படுத்தி இருக்கின்றார்......... read more
No comments:
Post a Comment