Translate

Monday, 30 January 2012

உங்கள் பிறந்த நாளும், அதற்குரிய பலன்களும்..!

பிப்ரவரி 22 முதல் 29 வரை; ஏப்ரல் 4 முதல் 14 வரை; அக்டோபர் 28 முதல் 31 வரை… இந்தத் தேதிகளில் பிறந்தவர்களின் சின்னம் - பாம்பு. 
பாம்பு: புதிரானவர் நீங்கள். எப்போது இனிமையாகப் பழகுவீர்கள், எப்போது எரிந்து விழுவீர்கள் என்று எதிராளியால் கணிக்கவே முடியாது. எத்தகைய நெருக்கடியையும் எளிதாகக் கையாளத் தெரிந்தவர். எந்தச் சிக்கலான சூழ்நிலையையும் பதற்றமோ, கோபமோ இல்லாமல் சமாளிக்கத் தெரிந்தவர். எதிலும் எச்சரிக்கையாக இருப்பீர்கள். உங்கள் விருப்பத்துக்கேற்பவே எதுவும் நடக்க வேண்டுமென்று விரும்புவீர்கள். அப்படி நடக்காமல் போனால், அது உங்களை எரிச்சலுக்குள்ளாக்கும். அதனால், சில சமயம் சில நட்புகளை நீங்கள் இழக்க வேண்டி வரலாம். பொதுவாக, நீங்கள் மற்றவருக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யவே விரும்புவீர்கள். அப்படிச் செய்ய முடியாமல் போனால், அதற்காக அலட்டிக்கொள்ள மாட்டீர்கள்............. read more

No comments:

Post a Comment