Translate

Tuesday, 24 January 2012

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒருகாலத்தில் போராளிகளாக இருந்த கணவன், மனைவியின் அதிர்ச்சியான முடிவைப் பாருங்கள்


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒருகாலத்தில் போராளிகளாக இருந்த கணவன், மனைவியின் அதிர்ச்சியான முடிவைப் பாருங்கள்.


சாவதற்கு நச்சு மருந்துப் போத்தல்கள் வாங்கக் கூடக் காசில்லாமல் தான் நிறையப் பேர் இருக்கின்றார்கள் போர் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலை இவ்வாறு தான் உள்ளதுஒரு கொள்கைக்காக போராடியவர்களின் பரிதாபகரமான நிலையே இது…போரால் பாதிக்கப்பட்டு மீள முடியாமல் தவித்து மன உளைச்சலுக்கு உள்ளாகும் போராளிகளின் இறுதி முடிவே இவ்வாறு அமைகின்றது.
பொருளாதாரக் கட்டமைப்புக்கள் அடியோடு சிதைந்த பின்னர் அடுத்த வேளை சோற்றுக்கு ஏங்குபவர்களின் தவிர்க்க முடியாத இறுதி முடிவாகத் தான் தற்கொலைகள் அமைகின்றன..............   read more

No comments:

Post a Comment