தமிழக ஆளும் கட்சியான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து, அதன் தலைவி ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி என வர்ணிக்கப்பட்ட சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினர் 13 பேரை அதிரடியாக நீக்கியுள்ளார் ஜெயலிதா.
ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தலிருந்து சசிகலா குடும்பத்தினர் நேற்றிரவு வெளியேறியுள்ளனர்............ read more
No comments:
Post a Comment