கனடியத் தமிழ்க் காங்கிரஸானது கனடாவிலுள்ள தமிழ் மக்களிற்கு செய்துவரும் சேவைளும் அதன் வழிநடத்தலானது தமிழர்களை மேல் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. எனவே எமது மனதார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என கன்சவேட்டிவ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் கிறிஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்............ read more
No comments:
Post a Comment