Translate

Thursday, 19 January 2012

ஜெனீவா – ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் தமிழருக்கான நீதியை நிலைநாட்டுவோம் ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சிங்கள தேசத்துக்கு எதிரான தமிழர்களின் இராஜதந்திரப் போரின், முக்கிய சமர்களமாக எதிர்வரும் பெப்ரவரி 27ம் திகதி தொடங்கவிருக்கின்ற ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரினை கருதுவோம். இக்கூட்டத் தொடரில் தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்ட உறுதியெடுப்போம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது......... read more 

No comments:

Post a Comment