அரசியல் உரிமைகளைப் பெற்றாக வேண்டும் என்பதில் மாற்றங்கள் இல்லை: த.ம.வி.க _
அரசியல் உரிமைகளைப் பெற்றாக வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் பாரிய மாற்றங்கள் இல்லை என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளருமான எட்வின் கிருஸ்ணானந்தராஜா( பிரதீப் மாஸ்டர்) தெரிவித்துள்ளார்............... read more
No comments:
Post a Comment