தமிழக அரசியல் 02.01.2013 ஆம் நாளிட்டு இன்று வந்த இதழில் செம்மொழி விருதளிப்பு நிகழ்ச்சி தமிழில் நடத்தாமை பற்றிய என் கருத்துரை வந்துள்ளது. தமிழர்க்கு விருது! - தமிழில் அல்ல ..! டெல்லியில் அரங்கேறிய அவலம் என்னும் தலைப்பில் இதழின் பக்கங்கள்26-27 இல் வந்ததை இத்துடன் இணைத்துள்ளேன். செம்மொழி நிறுவனத்திற்கும் குடியரசுத்தலைவருக்கும் எடுத்து வரும் நிகழ்வுகளைத் தமிழில் நடத்துமாறு அஞ்சலட்டை விடுக்கலாம். அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்...................... read more
உணர்வு எழுப்பும் செய்தியைப் பகிர்ந்துள்ளீர்கள். கண்டனக்கருத்துரையையும் வெளியிட்டுள்ளீர்களா?
ReplyDelete
ReplyDeleteI enjoyed reading your post.Thanks.Tamil News