தமிழீழ விடுதலைப் புலிகளால் 1996 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் திகதி முல்லைத் தீவில் படையினரின் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கணவனான இராணுவ அதிகாரி ஒருவரை இழந்த பெண் அலரி மாளிகையில் கருணாவுக்கு கை லாகு கொடுக்க நேர்ந்தபோது மிகவும் சங்கடப்பட்டு இருக்கின்றார்...........
.. read more
அலரி மாளிகையில் கருணா முன் சங்கடப்பட்ட விதவைப் பெண்!
No comments:
Post a Comment