நடிகர் தனுஷின் Why This கொலை வெறி பாடலினால் பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விவாதம் சுவாரஷ்யமாக இருந்ததுடன், சபையில் இருந்த இருதரப்பினரும் வயிறு குலுங்கக் குலுங்கச் சிரித்தனர்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஊழியர் சகாயநிதியம் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளும் கட்சியின் எம்.பி.யான அஸ்வர் ஜே.வி.பி.யை பார்த்து Why This கொலை வெறி எனக் கேட்க எமக்கு No கொலை வெறி என ஜே.வி.பி. எம்.பி. தெரிவித்த வேளையிலேயே சபையில் சிரிப்பொலி எழுந்தது................ read more
No comments:
Post a Comment