கனடாவுக்கு அனுப்புவார்கள் என்று சொல்லி இலங்கையின் தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்த 269 பேரை டோகோ, மாலி ஆகிய நாடுகளுக்கு ஆட்கடத்தல்கள் செய்த கோடிக் கணக்கான ரூபாய் மோசடியில் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சம்பந்தப்பட்டு இருக்கின்றார்.
இவ்வாறு கொழும்பு மோசடி தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்து உள்ளனர். பிரதி அமைச்சரின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரின் பெயர் வசந்தம். இவரின் மனைவி கீதா.
தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகளை ஆட்கடத்துகின்ற குற்றச் செயலை அருணகிரிநாதன் அல்லது ரூபனுடன் சேர்ந்து கருணாவின் ஆசியுடன் கீதா முன்னெடுத்து இருக்கின்றார்.
ரூபன் கடந்த 18 ஆம் திகதி நள்ளிரவு 11.15 வெள்ளவத்தையில் உள்ள சூரியன் இன் விடுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர்தான் இந்த ஆட்கடத்தல்களில் கருணாவின் பின்னணி இருக்கின்றமையை புலனாய்வாளர்களுக்கு வெளிப்படுத்தி இருக்கின்றார்.
கருணாவின் சகாக்கள் இருவரும் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தெரிகின்றது.
http://eelamtimes.com/index.php?subaction=showfull&id=1329770386&archive=&start_from=&ucat=1&

No comments:
Post a Comment