ஈழத் தமிழர்களுக்காக பெங்களூர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் !
1ஐ.நா மனித உரிமைப் பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரியும், பன்னாட்டு சமூகம் ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று கோரியும் கர்நாடகத் தமிழ் மக்கள் அமைப்பும் மற்றும் பல தமிழ் அமைப்புகளும் இன்று (12.03.2012) பெங்களுர்நகர சபை முன்பு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தின, இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்பாளர்கள், பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள், நாம் தமிழர் கட்சியின் கர்நாடக மாநில அமைப்பாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். .......... read more
No comments:
Post a Comment