Translate

Tuesday, 6 March 2012

சிறீலங்கா அரசு தன்னுடைய தலையில் தானே மண்ணையள்ளிப் போட்டுள்ளது


நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நாட்டில் செயற்படுத்த நாம் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவினுடைய பரிந்துரைகளை செயற்படுத்துவோம் என அரச தரப்பினர் அமெரிக்காவில் மட்டுமே தெரிவிக்கலாம் ஆனால், அதனை நடைமுறைப்படுத்த ஒருபோதும் அனுமதியளிக்க மாட்டோம் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.............. READ MORE 

No comments:

Post a Comment