Translate

Wednesday, 14 March 2012

மன்னார் ஆயருக்கு மிரட்டல்

இலங்கைச் சூழல் குறித்து ஐ நா மனித உரிமைப் பேரவைக்கு கடிதம் எழுதிய மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப், ஊடகங்கள் மற்றும் இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமைய போன்ற கட்சிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாவது குறித்து தாம் கவலையடைவதாக கத்தோலிக்க குருமார்கள், அங்கிலிகன் குருமார்கள் உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்டோர் ஐ நாவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர். ................ read more

No comments:

Post a Comment