பிரித்தானியா கற்பிக்கும் பாடத்தினை கற்றுக்கொள்ளுமா ஶ்ரீலங்கா?
மனித உரிமை மேம்பாடு தொடர்பான ஆலோசனைகைள இலங்கை அரசாங்கம் சாதகமாக நோக்க வேண்டுமென பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட வேண்டுமென இலங்கைக்கான பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது. மனித உரிமை தொடர்பான கடப்பாடுகளை உறுப்பு நாடுகள் சரியான முறையில்பின்பற்ற வேண்டும் என்பதே பிரித்தானியாவின் உறுதியான நிலைப்பாடு என தூதரகப் பேச்சாளர் சாராஹ் மேன் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை நிலைமைகளில் மேம்பாடு ஏற்படுத்தப்பட வேண்டிய நாடுகளில்ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்வதில் தவறில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவது தொடர்பில்வழங்கப்படும் ஆலோசனைகளை ஆரோக்கியமான முறையில் அணுக வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்............ read more
|
No comments:
Post a Comment