Translate

Tuesday, 20 March 2012

இன்று தமிழீழத்தில் என்ன நடக்குது தெரியுமா..?செனிவாவை முடக்கும் சிங்கள இராணுவத்தின் சதியாட்டம்...


தயவு செய்து இந்த செவியாடல்களை அன்புடன் கேளுங்கள்.

இன்று தமிழீழத்தில் என்ன நடக்குது தெரியுமா..? எங்கள் மக்களை சிங்கள இராணுவம் அழைக்கின்றது. உங்களுக்கு நிறைய உதவி செய்கின்றோம் என்று. செனிவாவை முடக்கும் சிங்கள இராணுவத்தின் சதியாட்டம். எங்கள் மக்களை பிட்சக்காரத்தனமாக அழைக்கின்றான்.

இதை அனைவரும் பகிருங்கள்.!!

No comments:

Post a Comment