மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 5 March 2012
தேசத்தின் துரோகமாய் துரோகத்தின் மகுடமாய் ஜெனீவாவில் டக்ளஸ்.- வன்னி மகன்
டக்ளஸ் தேவானந்தா கருணா (முரளீதரன்) சந்திரகுமார் (தோழர் அசோக்) அவர்களின் பெயர்களைக் கேட்டால் ஒரு மனிதன் அமைச்சர்கள் என்பதற்கப்பால் காக்கை வன்னியன் எட்டப்பன் பற்றி கல்லூரிக் காலத்தில் கற்றது நினைவுக்கு வரும்.துரோகம் எனும் சொல்லுக்கு பல்வேறு வியாக்கியானங்களைப் பலரும் வழங்கியிருக்கிறார்கள். ஆனாலும் ஒரு தேசிய விடுதலைப் போராட்;டத்தில் விடுதலைப் போராட்டக்காரர்களை காட்டிக் கொடுப்பது மாத்திரமன்றி விடுதலையை அவாவி நிற்கின்ற அந்த இனம் சந்தித்த அவலங்களை மறைத்து கொன்று குவித்த எதிரியை நியாயப்படுத்த முனைகின்ற செயல்கள் எவையும் துரோகம் என வியாக்கியானம் செய்தல் பொருத்தமானது........... read more
No comments:
Post a Comment