
அமெரிக்கா தலைமையிலான மேற்குலகினால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுவது உறுதியாகியுள்ளது ஜெனிவா கூட்டத்தொடர் அரசாங்கத்துக்குப் பெரும் நெருக்கடியானதொன்றாக மாறியுள்ள நிலையில், அமெரிக்கா, ஐ.நா மற்றும் மேற்குலகின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, கடந்தவாரம் அரசாங்கமே பேரணிகளை ஒழுங்கு செய்திருந்தது. தெற்கில் மட்டுமன்றி வடக்கு,கிழக்கில் கூட அரசதரப்பின் ஒழுங்கமைப்பில் எதிர்ப்புப் பேரணிகள் நடத்தப்பட்டன. ............ read more |
No comments:
Post a Comment